Monday, 13 October 2014

ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நாட்டுக்கு நல்லது:

பேசவே பேசாத பிரதமர் போய் பேசிக்கொண்டே இருக்கும் பிரதமர் வந்திருக்கிறார் -பேச்சை குறைச்சி வேலைய பாருங்க சார்

_________________________________________________________________________________

அவ்ளோ பெரிய லாரிக்கடியில் தூங்கமுடியும்..ஆனால் தம்மாத்துண்டு கொசுக்கடியில் தூங்கமுடியாது..! #அம்புட்டுதான் வாழ்க்கை.

_________________________________________________________________________________

பழைய துணியை உடுத்தியபடி பண்டிகை கொண்டாடும் ஆணின் மெச்சூரிட்டி, எந்தக்காலத்திலும் பெண்ணுக்கு வரப்போவதில்லை.!

_________________________________________________________________________________

தள்ளாத வயதிலும் பணிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கிய பிள்ளைகளை யாரிடமும் விட்டு கொடுப்பதில்லை #அன்னை !!

_________________________________________________________________________________

டென்ஷனாகப்போறோமோனு எந்த வேலையைப் பத்தி யோசிக்கிறோமோ அந்த வேலைலாம் ரொம்ப ஈசியா முடிஞ்சுடுது.

_________________________________________________________________________________

பெங்களூரில் இன்று முதல் இரண்டு மணி நேர பவர் கட்-அம்மாவுக்கு "பவர் கட்"பண்ணீங்கள்ல உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

_________________________________________________________________________________

வருமான வரி செலுத்துவோருக்கு ரேஷனில் பொருட்கள் நிறுத்த யோசனை # இலவச பொருள் வாங்கிறவுங்களுக்கு ஓட்டுரிமை நிறுத்தினா நாடு நல்லாயிருக்கும் !

_________________________________________________________________________________

ஹுட்ஹுட் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் நிதி உதவியை பெற வங்கி கணக்கு துவக்கம்!

_________________________________________________________________________________

தமிழீழத்தை நீங்கள் கைவிட்டால்.. "ஜனாதிபதி" ஆட்சி முறையை நான் ஒழிக்கிறேன்: ராஜபக்சே

_________________________________________________________________________________

இன்றைய நிலையில் தமிழகத்தில் அசிங்க பட்டுக்கொண்டிருக்கும் இரண்டு வார்த்தைகள்; 1.முதலமைச்சர்., 2.சூப்பர்ஸ்டார்...!

_________________________________________________________________________________

பாலச்சந்தருக்கும் ராஜாவுக்கும் சண்டை வரலேன்னா நமக்கொரு ரஹ்மான் கிடைச்சிருக்க மாட்டாரு!#சண்டை நல்லது!(சில வேளையில்)

_________________________________________________________________________________

ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நாட்டுக்கு நல்லது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி

No comments: