Friday, 7 November 2014

பஸ்ல சீட் பெல்ட் ஏன் இல்லை…

இங்கு கண்டுகொள்ளப்படாத ஜங் வகை கதாநாயகிகள் எல்லாம் ஆந்திரா பக்கம் சென்று திரும்புகையில் ஜில் வகையறாக்களாய் மாறி கோலோச்சுவதன் மர்மம் என்ன?



ஹிந்திய எதிர்க்கறன்னு ஹிந்திக்காரனுக்கு தப்பா அட்ரெஸ் சொல்றதெல்லாம் நாதாரித்தனம்.. இதுல பெருமை வேற



ஒரு கடைல பூந்து மிரட்டி திருட்டு VCD செக் பண்ண விஷாலுக்கு உரிமை இருக்கறப்ப சினிமாகாரங்க வீட்ல தப்பு நடக்குதுன்னு உள்ள பூந்து செக் பண்ணலாமா?



நீங்க நான்-வெஜ் சாப்பிட மாட்டீங்களா?? கேள்விக்கு "நான் சைவம்ங்க" ங்கிறது வேற "நான் ப்ராமின்ங்க" ங்கிறது வேற



தனுஷின் அடுத்த படம் மாரி... முதல் போஸ்டர் வெளியீடு # அப்போ சிம்பு தேவன் விஜய் இணையும் மாரீசன் ல விஜய்க்கு அப்பாவா தனுஷ் நடிப்பாரா?



கமலர்கள் நடத்திய கல்வி உதவி முகாமிற்குச் சென்றேன். ஒழுங்கு. அரசியல் இவர்களுக்குத் தேவையில்லை. ஆனால், அரசியலுக்கு இவர்கள்தான் தேவை.



ஊரெங்கும் 'காளி'யின் கண்கள் சிவந்திருக்கின்றன. ஓ மெட்ராஸ் ஐ.

No comments: