ஊட்டி கொடைக்கானலுக்கு கல்யாணமானவுடன் போலாம்னு கனவு கண்டு, அப்புறம் கைல ஒரு குழந்தையுடன் செல்பவர்கள் தான் மிடில் க்ளாஸ்.!
ராஜா பாட்டையே வச்சாலும் அலாரத்துல கேக்கும் போது மரண கடுப்பா இருக்கு
மகள்: அப்பா, நம்ம வீட்டுல காக்கா கத்துனா சொந்தக்காரங்க வருவாங்களா? ஆமா? அப்போ, எப்போ திரும்பி போவாங்க? உங்கம்மா கத்துனா கிளம்பி போய்டுவாங்க
ஆண்களால் பெண்களை புரிந்து கொள்ள முடிந்த அளவுக்கு பெண்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை என்பது தான் வரலாற்று சோகம்!
முட்டாள்களை விட அடிமுட்டாள்களே நாம் எதை சொன்னாலும், நீங்க சொல்ரது சரி தான் என தலையாட்டி பொம்மை போல தலையாட்டுவார்கள்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இது அப்போது. அகத்தின் அழகு அவரவர் வைத்து இருக்கும் சமூக இணைய தளத்தில் தெரியும்

No comments:
Post a Comment