Wednesday, 19 November 2014

பள்ளிக்கு Benzல் போகும் மாணவன் பஸ்ஸில் வரும் ஆசிரியரை எப்படி மதிப்பான் ?

நம்மபயலுவகிட்ட பிடிச்சதே விடியவிடிய குடிச்சாலும் காலைல கல்யாணத்துக்கு போகும்போது ஏதோ பேங்க் ஆபிசர் லெவல்ல டிப்டாப்பா ரெடியாகிடுறதுதான்!


குடிவெறியர்கள் என்சொனாலும் குஷ்ட்டுபேசறான் எனப்புறந்தள்ளி மன்னிக்கும் சமூகம் ஒரு அகுடிகாரரை அவ்வாறு செய்யமறுக்கிறதே இதான் உங்க நடூசெண்டரா?


செல்ஃபோன்களின் வருகைக்குப் பின் ஜன்னலோர இருக்கைகள் மதிப்பிழந்து விட்டன


எதிர்த்த வீட்ல இருக்கு, பக்கத்து வீட்ல இருக்கு, மேல் வீட்ல இருக்கு, கீழ் வீட்லயும் இருக்கு..நம்ம வீட்டுல இல்லையே.. காசு பணம் துட்டு மணி மணி!


அரசியலுக்கு வருவதாக நான் சொல்லவில்லை - கோவாவில் ரஜினிகாந்த் பேட்டி


சில வியாதிகளை தானே சரிசெய்து கொள்ளும் திறனுள்ள உடலை,மருந்துக்கு இரையாக்காதீர்கள்.அது புதிய வியாதி தரும்


12 ஏக்கரில் ஆசிரமம், பி.எம்.டபுள்யூ. மெர்சிடீஸ்: கண்ணை கட்டும் சாமியார் ராம்பாலின் சொத்துக்கள்


அழகைத் தீர்மானிக்கும் அனேக குறிப்புகள் முகத்திலேயே இருக்கின்றன


"டேக் இட் ஈசி பாலிசி"னா "நீ என்னவேணாலும் சொல்லு நான் இப்படி தான் இருப்பேன்"னு சொல்றதும் "உன்னலாம் ஒரு பொருட்ணாவே நான் மதிக்கல"ங்கிறதும் தான


உடற்பயிற்சியை ஆர்வமாய்தான் ஆரம்பிக்கின்றனர், குடற்பயிற்சியில்தான் கோட்டை விடுகிறனர். #டயட்


டித்தால் மட்டும் போதாது படித்ததின் பிரயோகங்கள் எவ்வாறு மற்றவர்களையும் செய்மை செய்யப்போகிறது என்பதில் தான் உள்ளது.


இந்திராகாந்தி பெயருக்கு பதில் மறைந்த சோனியாகாந்தி என்ற கர்நாடகமுதல்வர் சித்தராமையா-பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு


அதி காலையில் நடக்கும் திருமனத்தில் ஒருவருக்கு கண் சிவந்திருந்தால் மெட்ராஸ் ஐ ன்னு மட்டும் அர்த்தமல்ல ராத்திரி அடிச்ச மப்பா கூட இருக்கலாம்


பள்ளிக்கு Benzல் போகும் மாணவன் பஸ்ஸில் வரும் ஆசிரியரை எப்படி மதிப்பான் ? வசதி இருந்தாலும் ஆடம்பரத்தை குழந்தைக்கு அறிமுகம் செய்யாதீர்கள் !

No comments: