புத்திசாலியா இருக்றத விட, புத்திசாலியா காட்டிக்கதான் இங்க பெரும் போராட்டமே நடந்துட்ருக்கு--ரைட்டர் நாட்ஸ்
_________________________________________________________________________________
நாம பண்ணாததையா ஷாருக் பையன் பண்ணிட்டான்!!..அப்ப நோக்கியா 1100 வச்சிருந்ததால வீடியோ எடுக்க முடியல..அவ்ளோதான் வித்தியாசம்.--உளவாளி
_________________________________________________________________________________
ஆன்ராய்ட் கண்டுபிடிச்ச விஞ்சானிகளுக்கு இந்த அவிச்சமுட்டைய உடச்சி குடுக்க ஒரு மிஷின் கண்டுபிடிக்க தோணலியே..நெம்ப கஷ்டமா இருக்கு--இளநி வியாபாரி
_________________________________________________________________________________
விலங்குகளின் சுதந்திரம் உண்மையில் மனிதர்க்கு இல்லை--மிருதுளா
_________________________________________________________________________________
பேய்ப்படத்துக்கு கூப்பிடுராணுவ, போங்கடா நான் என் காதலி போட்டோவையே பாத்துக்கிறேன்னு சொல்லிட்டேன்--ரைட்டர் பிசாசு
_________________________________________________________________________________
கல்யாணம் ஆனவனுக்கு பேச்லரை பாத்து பொறாமை, பேச்லருக்கு கல்யாணம் ஆனவனை பாத்து பொறாமை! #இக்கரைக்கு அக்கரை இச்சை!--தில்லுதொர
_________________________________________________________________________________
முகநூல் மூலமா விழிப்புணர்ச்சி ஏற்படுத்துற நாடுகள்ல இந்தியா இரண்டாவது இடமாம்--கோ,NVR,சினிமா சுப்பு
_________________________________________________________________________________
ரஜினி பாஜகவுக்கு மட்டும் அல்ல காங்கிரஸுக்கும் நண்பர் தான்- ஞானதேசிகன் #தோட்டகாரனோட முடிச்சிக்லாம்னா இப்ப அந்த வேலகாரனும் பாத்துட்டான்--நாடோடி
_________________________________________________________________________________
பிரதமர் மோடிக்கு தொண்டை கர,கரப்பு; குறைந்த அளவில் பேச்சை முடித்தார்--Dinamalar
No comments:
Post a Comment