Saturday, 11 October 2014

நித்யானந்தா அழைப்பை ஏற்கமறுத்தார் நயன்தாரா

தாம் பரிசளிக்கும் பொருள் விலை கம்மி என்றால் ஸ்டிக்கர் கிழித்தும் அதிகம் என்றால் கிழிக்காமலும் அப்படியே பரிசளிப்பது தமிழர் மரபு

_______________________________________________________________________________

 நான்கு முறை திருமணம் தடைப்பட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை. #அடப்பாவி இயற்கை உன்ன நாலுதடவை காப்பாத்தியும் இப்படி அல்பாயுசுல போய்ட்டீயே

_______________________________________________________________________________

 மனதின் கொந்தளிப்பு அடங்கும் வரை, வார்த்தைகளுக்குப் பூட்டுப் போடுதலே, சிறந்த தற்காப்ப.

_______________________________________________________________________________
 
 நித்யானந்தா அழைப்பை ஏற்கமறுத்தார் நயன்தாரா- அடியேய்,எண்டுகார்டு போட்டு எகத்தாளமாடா பண்ற..என்னோட அடுத்த எய்ம் திரிஷா.

______________________________________________________________________________
 
 என்ன தான் நெருங்கிய நண்பனாக இருந்தாலும் அவனுக்கு ஒரு நல்லது நடக்கும் போது முதலில் பொறாமை தான் வரும் பின்னர் தான் மகிழ்ச்சியெல்லாம்#நிதர்சனம்

______________________________________________________________________________
 
 நம்மள நாயாகூட மதிக்காத பொண்ண திரும்ப திரும்ப நோண்டிட்டே இருக்கறதவிட அயோக்கியம்தனம் வேறெதுவும் இல்ல"

______________________________________________________________________________
 
 ஹூட் ஹூட் புயல்: 37 ரயில்கள் ரத்து

_______________________________________________________________________________
 
அடுத்தவனுக்கு குழி பறிக்கறப்போ கொஞ்சம் ஆழம் குறைவா வக்கிறது நலம்; எதாச்சும் ஒரு ட்விஸ்ட்ல நாம அதுல விழ வேண்டி ஆச்சினா, அப்றம் சங்கூஊஊஊ தான்!

_______________________________________________________________________________
 
 தீபாவளிக்கு 9,088 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: முதல்வர் ஓ.பி.எஸ். அறிவிப்பு

No comments: