ஒரு படத்தின் ரிலீஸின் போது, சம்பந்தப்பட்ட படக்குழுவுக்கு திரையுலக பிரபலங்கள் போன் செய்து வாழ்த்துவது வழக்கம், சிகரம் தொடு படத்திற்காக அஜீத் சார் போன் செய்து வாழ்த்தியதற்காக நான் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்- விக்ரம் பிரபு
##########################################################################################
கோலி சோடா படம் பூஷண் திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. எல்லோருக்கும் நன்றி - விஜய் மில்டன்
##########################################################################################
கன்னடத்தில் நான் நடித்த முதல்படமான பவர்-க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வசூல் ரீதியாகவும் படம் சாதனை படைப்பதாக தகவல் வருகிறது. -த்ரிஷா
##########################################################################################
எனது வொண்டர் பார் பிலிம்ஸின் அடுத்த பட ஹீரோ விஜய்சேபதி, ஹீரோயின் நயன்தாரா, இசையமைப்பாளர் அனிரூத் - தனுஷ்
##########################################################################################
அசைவ உணவு சாப்பிட்ட என்னை, சைவத்திற்கு மாற்றியது அப்பா தான், அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன், - ஸ்ருதிஹாசன்
##########################################################################################
பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின பேச்சு மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது. அவரது பேச்சில் அரசியல் இல்லை, சுயநலமான பேச்சு இல்லை - நீத்து சந்திரா
##########################################################################################
இந்தியாவின் மகள் சானியா. அவரது வாழ்நாள் முழுக்க அப்படித்தான், அதை யாராலும் பிரிக்க முடியாது, இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் அவர் - குஷ்பூ
##########################################################################################
‘வேலையில்லா பட்டதாரி’’ படம் தனது இளமைக்கால நினைவுகளை ஞாபகப்படுத்துவதாகவும், சினிமாவில் அம்மா சென்டிமென்ட் எப்போதும் மாறாது -கே.பாலசந்தர்
##########################################################################################
"அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு யார் தகுதியானவர் என்றால், எனது மனசாட்சிப்படி, அஜீத்துக்குத்தான் அதை அடையும் சாத்தியம் உள்ளது" - கே.எஸ்.ரவிக்குமார்
##########################################################################################
‘‘மான் கராத்தே’’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில், அடுத்து நான் நடிக்கிறேன், இதை எங்களது ரெட் ஜெயன்ட் நிறுவனமே தயாரிக்கிறது - உதயநிதி ஸ்டாலின்
##########################################################################################
நடிகை தமன்னாவை வைத்து முதன்முதலாக படம் இயக்கியது சிறந்த அனுபவம். அவரது நடிப்பாற்றலை பார்த்து வியந்து விட்டேன் - எஸ்.எஸ்.ராஜமெளலி
No comments:
Post a Comment