தொண்டர்கள் உண்ணாவிரதத்தை முடித்தனர் விஜயகாந்த் ராமதாஸ் மௌனவிரதத்தை தொடங்கினர்
அடேய் என் தலைவன் கேப்டன் எந்த முட்டு சந்துல புகுந்து ஓடுரார்ன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க நன்பர்களே!
மக்களுக்கு தீங்கு வரப்ப, அதை முறியடிக்க யாரையாவது கடவுள் அனுப்புவாராம். நேத்து ப்ரோமோ விட்டாங்க, இன்னிக்கு அம்மா வந்துட்டாங்க
ஜாமீனை ஏன் கொண்டாடுகிறீர்கள்னு கேட்கற முக்காவாசிப் பயலுக கனிமொழி ஜாமீனுக்கு ப்ளெக்ஸ் வச்சி,வானம் உட்டவனுகதேன்.
ஷப்பா இனி தமிழிசை அக்கா பேசும் டையலாக்லாம் கண்டு மனம் கலங்க வேண்டாம்!!!
பெயில் கிடைத்தது எனத்தெரிந்ததும் சீரகம் போட்ட தண்ணீர் குடித்தார். ஒரு விழுங்கு குடித்துவிட்டு, “எப்போ ஊருக்குப்போலாம்” என்று கேட்டார் #கழுகு
கலைஞர் செய்தியில ஜாமீன் பத்தி எதுமே சொல்லலை தட் நாங்க பூட்டுன வீட்ல தான் சவுண்டு விடுவோம் மொமண்ட்
அம்மாவிற்க்கு ஜாமின் கிடைச்சுருச்சே இனி குவாட்டர் காந்தின் நிலமை பாவம். நீ சாரயாகடைக்கே போயிடு சிவாஜி
இதுக்கு தான் தலீவர் அன்னிக்கே யாரும் எதிர்ப்பு தெரிவுக்ககூடாதுனு சொல்லிட்டாரு போல.. பட் நடுவுல மருத்துவர் தான் ரொம்ப கூவிட்டாரு பாவம்
கத்தி தியேட்டருக்கு ஒரு பிரிண்ட் விலை 60 லட்சம் : செய்தி. #தட் 20 ரூவா கொடுத்தா பொட்டிகடைல கிடைக்கும் மொமன்ட்
அம்மாவ அந்தமானுக்கு மாத்தசொன்ன கேப்டன் இனி பர்மாவுக்கு போயிருவாப்ல போல பஞ்சம் பொழைக்க
பக்கத்து வீட்டு ஆதிமுக அண்ணாச்சி தீபாவளிக்கு அவரு பயலுக்கு வாங்கி வெச்சிருந்த பாட்டாச போட்டு கொண்டாடுறாரு. பயபுள்ள கதறபோறான்...
தர்மத்தின் வாழ்வுனை சூது கவ்வும்.. இறுதியில் பெயிலே வெல்லும்.....!
டே தகப்பா உண்ணாவிரதத்துக்கு போனியே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நானும் சாப்டு வந்திருப்பேன்ல
என் பெற்ற தாயே ரிலீஸ் ஆனது போல் உணர்கிறேன் -விஜய் (அறிக்கை வரும் )
ஜெயலலிதாவிற்கு ஜாமீன் : போயஸ் கார்டனில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தெருமுக்குல இருக்குற 'சலூன்' ல ஏகப்பட்ட கூட்டம்.. போலீஸெல்லாம் போட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்துருராங்க ..என்னாச்சு? ஓ... ஜெ.க்கு பெயில்
ஜெ : நான் உள்ள இருக்கும்போது யாருடா அறிக்கை விட்டது? ராமதாஸ் : கேக்குறாங்கல்ல..சொல்லாதீங்கைய்யா..!
No comments:
Post a Comment