கலைஞர் டி.வி.யில் தீபாவளியை மட்டும் பண்டிகையாக ஏத்துக்கறாங்ளா... தீபாவளி திருநாள் நிகழ்ச்சிகள்னு சொல்லறாங்களே--இன்னமும் எதுக்கு விடுமுறை திருநாள்ன்னு நடிப்பானேன்ன்னு நெனச்சிருப்பாங்க.
திருமணம் குறித்து சமந்தா அதிரடி முடிவு!: குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்து கொள்வதுதான் நல்லது.
பருவமழை பொழிகிறது : பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை
நான் நல்ல நோயாளியும் அல்ல. நல்ல டாக்டரும் அல்ல”- மோடி.
கலைஞர் டிவியின் 'விடுமுறை தினச்சிறப்பு நிகழ்ச்சி"ங்கிற கண்டுபிடிப்பை விட, ஜெயா டிவியின் "மக்கள் முதல்வர்"ங்கிறது பெரிய கண்டுபிடிப்பு அல்ல.
சிரிக்க வைக்குறவனை விட அழவிடாம பாத்துக்குறவனைத் தான் பொண்ணுங்களுக்கு பிடிக்கும்னு பொண்ணு சொன்னா நாம சொல்ற ஜோக்கை உடனே நிறுத்துன்னு அர்த்தம்!
வீட்டில் செய்த பலகாரத்தின் சுவையில் அம்'மாவின்' பங்கைவிட, அம்மாவின் பங்கே அதிகம்!
'அம்மா’ தான் என் ரோல் - ஸ்ருதிஹாசன் # யாரு சரிகாவா இல்ல கவுதமியா ?
உங்கள் SMS பேக்குகள் நாளை முதல் 2 நாளுக்கு வேலை செய்யாது.. தெரியாமல் தீபாவளி வாழ்த்தை Group SMS அனுப்பி பணத்தை இழக்காதீர்
ஊருக்கு போறவங்க தாம்பரம் அல்லது பெருங்களத்தூரில் பேருந்து எறிச் செல்லவும். குறைந்தது 4 மணி நேரம் ஆகிறது பேருந்துகள் உள்ளிருந்து வெளியே வர
முருக்கு சுட மாவு வாங்கபோன ஒருவர் மல்லாக்க கிடக்கிறார் சாலையில்..பண்டிகை காலங்களில் மிதவேகம் மிக நன்று தோழர்களே.
வண்டி வேணும்னு நண்பன்ட்ட கேட்டவுடனே பெட்ரோல் போட்டுக்கோ மச்சான்னு சொல்லாம எவன் வண்டி கொடுக்குறானோ அவனுக்கு சிலையே வைக்கலாம்

No comments:
Post a Comment