பாரதிய ஜனதா போயும் போயும் ரஜினி போன்ற நடிகரையா நம்புவது? - சுப.வீரபாண்டியன்.---உங்களுக்கு ஏன் பொறாமை?வேணும்னா உங்க கட்சிக்கு ஷாருக்கான் பையனை தலைவரா போடுங்க...
மோடி : 2020குள்ள நாட்டில் இளைஞர்களுக்கு வேலை கிடைச்சு,நாட்டை முன்னேத்தனும்.அதுக்கு தான் நாங்க 'விஷன்-2020' வச்சுருக்கோம்.
மார்க் : அது நடக்காது,வேலை கிடைச்சாலும் ஒருத்தனும் உருப்படியா வேலை பார்க்க மாட்டான்.அதுக்கு தான் நாங்க 'பேஸ்புக்' வச்சுருக்கோம்.

எங்கள் தலைவர் பொன்மனச் செல்வர்,நவரசநாயகன்,பிரபஞ்ச நாயகன் பவர் ஸடார் மீது பொய் வழக்கு சோடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டபோது ஊன் உறக்கமின்றி அறம் சார்ந்து மட்டுமே போராடிய பவர் ஸ்டார் ரசிகர்களிடம் அதிமுக தொண்டர்கள் பாடம் படிக்க வேண்டும்.
காவிரி தீர்ப்பை கொண்டாடியவர்கள் ஏன் பெங்களூர் தீர்ப்பை எதிர்க்கிறார்கள- 'விஜய்' காந்த்.--
கேப்டன் உங்களுக்கு தண்ணி இருந்த மட்டும் போதும், பட் நாங்க அப்படி இல்ல.
இங்க பாருங்கய்யா.. ஒரு பக்கம் எதிர்த்துட்டா உடனே கொஞ்ச நேரம் கழிச்சு பல்டியடிச்சு ஆதரிக்கனும்.. அப்பத்தான் நடுநிலைவாதியா மெயிண்டைன் பண்ணமுடியும்... தெரியுதா???
கடையடைப்போ, போராட்டமோ யாரும் செய்ய வேண்டாம் என மாண்புமிகு முதல்வர் பன்னீர்செல்வம் தமிழக மக்களுக்கு வேண்டுகோள்.--
அய்யா தமிழக மக்கள்லாம் வேலைக்கு தான் போறாங்கய்யா உங்க ஆட்கள்தாம்யா கட்டய போடுதாய்ங்க.
உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகனும் - விஜயகாந்த் --
# நான் கூட தண்ணி அடிச்சே ஆகனும்னு தப்பா படிச்சுட்டேன்
இந்த புள்ள.. ராஜபக்சே பையன் கூட நின்னு போஸ் குடுக்குற இந்த போட்டோ வந்துமா யாரும் இன்னும் பேஸ்புக்'ல போராட்டம் ஆரம்பிக்கலையே..
LYCA Mobile நிறுவனம் தமிழகத்தில் இல்லை. அதனால் அதை எதிர்க்கத் தேவையில்லை - சீமான்--
:>>ஏன்பா ..ராஜபக்சே மட்டும் என்ன கோவில்பட்டில கடலை மிட்டாய் வியாபாரமா பாத்துகிட்டு இருக்காரு
ஜனநாயகம் விலைபொருளாகி விட்டது - கருணாநிதி
#அதை விடுங்க தலிவரே இந்த 595 கோடில உங்க ஷேர் வந்துச்சா பாருங்க...
2 ஜி வழக்கில் மேலும் ஒரு புதிய மோசடியை சி.ஏ.ஜி அம்பலப்படுத்தி உள்ளது...
ஸ்பெக்டரம் ஊழல் காரணமாக அப்போதைய அமைச்சர் ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் ராஜினாமா செய்த சில நாட்களிலேயே, தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட ரூ 600 கோடி அபராத தொகை பின்னர் சத்தமில்லாமல் 5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 595 கோடி நஷ்டம்...
காங்கிரஸ் தவறு செய்திருந்தால், தி.மு.க.,வுக்கும் அதில் பங்கு உண்டு,'' - ஞானதேசிகன்
#யோவ் அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே... அப்புறம் ஏன் இன்னும் ஹே.. ஹேன்னு கூவிக்கிட்டு இருக்கே.

No comments:
Post a Comment