கத்தி படம் இருக்கட்டும். திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வந்துட்டு போகுதே..அதை தடுக்கவேண்டியதானே?
லைகா பெயர் நீக்கம் - திட்டமிட்டபடி நாளை கத்தி வெளியாகிறது - விஜய் அறிக்கை!
4 நாள் மழைக்கே தாங்காத சென்னை சாலைகள் : பல்லாங்குழிகளாக காட்சியளிக்கும் அவலம்
எந்தப் படமாவது ரிலீஸ் ஆவதில் பிரச்சனையென்றால் பாலி நாரிமனைக் கூப்பிடுங்க, அம்மாவையே ரிலீஸ் பண்ணிக் கூப்பிட்டுவந்த அனுபவம் அவருக்கிருக்கு!
கத்திக்காக போராட்டும் அரசியல்வியாதிகளும்,இணைய போராளிகளும் ராஜபக்சேகு பாரதரத்னா தரனும்னு சொல்ற சு.சாவ கண்டுகாம இருக்றது கேப்மாறிதனமில்லையா?!
அரசியல்வாதிகளைவிட அபாயகரமானவர்கள் கூலிக்கு ஒப்பாரி வைக்கும் கும்பலைவிட கொடியவர்கள் கூலிக்கு நிகழ்ச்சி நடத்தும் ஊடக வாடகை ஜென்மங்கள்!
கத்தி படத்திலிருந்து லைக்காவை நீக்கி, இலங்கைவாழ் தமிழர்களுக்கு தனி ஈழம் பெற்று தந்தா அண்ணன் வேல்முருகனுக்கும், திருமாவளவனுக்கு கோடி நன்றிகள்
கருத்து சுதந்திரம் என்பது, கலைஞரை பத்தி பேசும்போது பீரிட்டு வருவதும்; அம்மாவை பத்தி பேசும்போது அமுக்கிட்டு போவதும் ஆகும்
தமிழ் எழுத்து் பொறித்த ஆடையை அணிந்து ஆங்கில ஊடகத்தில் பேட்டி அளித்தார் பாராளுமன்ற உறுப்பினர் பிரீதம் முண்டே
டெல்டா மாவட்டங்களில் 5வது நாளாக மழை : 50 ஆயிரம் ஏக்கர் பயிர் நீரில் மூழ்கியது
எல்லா பிரச்சனைக்கும் குரல் கொடுக்குறாங்க,தீபாவளியன்னைக்கு ஓட்டல் ஓட்டலா தேடியலையிற பேச்சிலர் வாழ்க்கையை யாராச்சும் நினைச்சிப்பார்த்தீங்களா?
காஷ்மீரில் தீபாவளி கொண்டாட மோடி முடிவு! # பட்டாசு வாங்குற செலவை மிச்சம் பண்றாரு போல!

No comments:
Post a Comment