Tuesday, 7 October 2014

உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க

உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க..... வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க--கருத்து கந்தன்© ‏@karuthujay 

------------------------------------------------------------------------------------------------------------

கர்நாடகத்திலா… அந்தமானிலா… ஆந்திராவிலா… இல்லை டெல்லியா…!?? #பிணைக் கைதியாக எங்கிருக்க விருப்பம்னு கேட்டுச் சொல்லுங்க… சாப்ட்டு வந்திர்றோம்--மகிழ்வரசு ThePatriot ‏@Anandraaj04 

------------------------------------------------------------------------------------------------------------

மயில்வாகனத்துக்கு நிபந்தனை ஜாமீன் கொடுத்து டெய்லி இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் இருக்குற ஸ்டேஷன்ல கையெழுத்துப்போட சொல்லப்போறாங்க ;--கருத்து கந்தன்© ‏@karuthujay 

------------------------------------------------------------------------------------------------------------

ஜாமீன் கிடக்கணும்னு எனக்கும் ஆசைதான், ஆனா உடனே செவ்வாய் கிரகத்தையே புடிச்சுட்ட மாதிரி வீரத்தாய் அது இதுன்னு பேனர் வெக்கிறத நெனச்சாதான் . .--Gokila Honey ‏@gokila_honey 

------------------------------------------------------------------------------------------------------------

நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் சேவை நிறுத்த முடிவு--#skype

------------------------------------------------------------------------------------------------------------

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படங்களை உடனடியாக அகற்ற ராமதாஸ் வலியுறுத்தல்--Dinakaran ‏@dinakaran_web

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெயா ப்ளஸ் - பொய் வழக்கு கலைஞர் செய்திகள் - சொத்துக்குவிப்பு வழக்கு தட்ஸ் ஆல் யுவர் ஆனர்--டான் டான் டான் @krajesh4u 

------------------------------------------------------------------------------------------------------------

ஜெ. தப்பியோட மாட்டார்'- 'விட்டால் சாட்சிகளைக் கலைப்பார்': ராம்ஜேத்மலானி- பவானி சிங் காரசார வாதம்!--Oneindia Tamil ‏@thatsTamil 

------------------------------------------------------------------------------------------------------------

ஜாமீன் கிடைத்து விட்டதென வாதம் நடந்தபோதே பட்டாசுவெடித்த தொண்டர்கள் # அடே அப்ரஸெண்டுகளா, சும்மா இருங்கய்யா!கடுப்புல தீர்ப்ப மாத்தி எழுதபோறாரு--கருத்து கந்தன்© ‏@karuthujay

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிளிப்கார்ட் மக்கள் மத்தியில் "பிளாப்கார்ட்" ஆனது--லிங்கா குட்டி @2singakutti 

No comments: