Thursday, 9 October 2014

அம்மா ஆட்சி அமைய

அம்மா ஆட்சி அமைய அணிலாய் இருந்தோம்- விஜய்#முக்கிய காரணமாய் இருந்த முகவே கம்முனு இருக்காரு. இவரென்ன அணில்,எலின்னு கிட்டு--பிரம்மன் 

_________________________________________________________________________________

24மணிநேரமும் கத்தியை ஷார்ப் ஆக்கும் அனிருத்-செய்தி # After watching,"என்னடா ரத்தம்வருது?" "2 பாயிண்டு கம்மின்னே";--கருத்து கந்தன்

_____________________________________________________________________________________________

கேபடன் சரக்கு போடுவதில்லை என்கிற அதிர்ச்சிகர தகவலை அறிந்தேன் - ஒரு சகா நம்மை பிரிந்தார் --சார்லஸ் வரவனைஸ்கி ‏

_____________________________________________________________________________________________

ஆஹா.. தாத்தா ஆரம்பிச்சுட்டானே... இனி கோச்சா கிளப்ப அடிச்சு தூள் பண்ண போறானே... ;--கருத்து கந்தன்

_________________________________________________________________________________

தெய்வத்தை மனிதன் தண்டிப்பதான்னு போஸ்டர் ஒட்னவங்களுக்கு தெய்வம் மறுபடியும் மனிதண்ட்டதான் ஜாமினுக்கு போகனும்னு தெரியல--ஊர்க் குருவி ‏@NamVoice

_____________________________________________________________________________________________

இந்திய - பாக். எல்லை தொடர் தாக்குதல்; இரு நாட்டு பிரதமர்கள் அலர்ட் ஆயினர்--Dinamalar

_________________________________________________________________________________

தல பண்றதுக்கு பேருதாண்டா கெட்டப் சேஞ்சு... நீயும் இருக்கியே.. மச்சம் வச்சிட்டு வந்தா வில்லன் மச்சம் இல்லேன்னா ஹீரோ #காந்தி காலத்து லாஜிக்யா--டைசன்

_________________________________________________________________________________

அருகருகே கல்லூரி,அலுவலக பேருந்து செல்லும்போது,பரஸ்பரம் பரிமாறுவது பார்வை மட்டுமல்ல,சே! நாம அந்த பேருந்துல இருந்திருக்கலாம் என்ற ஏக்கமும்தான்--Vignesh ‏

_____________________________________________________________________________________________

அஜீத் 'நடிச்ச' கடைசி படம் 'வரலாறு'. விஜய் 'நடிச்ச' முதல் படம்.... கண்டுபிடிச்சா அதுவே ஒரு 'வரலாறு'--சௌம்யா 

No comments: