Sunday, 5 October 2014

அஜித்தை மாஸ் என்பதால் எதுக்கு பொறாமை?

என்னைப்போன்ற கமல் ரசிகர்களும் கொண்டாடும் படம் பாட்சா.இதே போல் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படத்தை அஜித் தரட்டும்,ஒப்புக்கொள்கிறேன் மாஸ் என-திரு @thirumarant

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அஜித்தை மாஸ் என்பதால் எதுக்கு பொறாமை? நீங்களும் உங்களுக்கு பிடிச்சவங்கள, பொடிமாஸ் என்றோ, முட்டை மாஸ் என்றோ சொல்லிக்கோங்க :-ஆல்தோட்டபூபதி @thoatta

____________________________________________________________________________________________________________

பிரெஸ்டீஜ் விளம்பரத்துல ‘ஐஸ்வர்யா ராய்’ அழகிய ஆண்ட்டியா மாறி இருந்ததைக் கவனிச்சீங்களா?--தமிழ்ப்பறவை @Tparavai

____________________________________________________________________________________________________________

கடைநிலைத் தொண்டனையும் இப்போதே தீபாவளி பர்சேஸ் செய்ய வைத்தது ஜெ.வின் சாதனை. அது கருப்பு சட்டையாக அமைந்ததுதான் முரண்.--நாயோன் @writernaayon

____________________________________________________________________________________________________________

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 7ஆம் தேதி தனியார் பள்ளிகள் மூடல்--#jayaverdict

_________________________________________________________________________________

தமிழ்நாட்டுல மதுவிலக்கு துறை ன்னு ஒண்ணு இருக்காமே--புத்திகாலி @Tottodaing

_________________________________________________________________________________________________

ஆம்னி பஸ் மாலை 6 மணி வரைக்கும் வேலை நிறுத்தமாம். அடப்பாவிகளா 6 மணிக்கு மேல தான் எல்லா ஆம்னி பஸ் சர்வீஸ் ஆரம்பிக்குது.--லூசுப் பையன்® @iLoosu

____________________________________________________________________________________________________________

அப்பா, கேர்ள்ஸ் ட்ராயர் போட்டுக்கலாமா? கூடாதா?’ மகளே, ”ஒற்றைப் பொத்தான் புகழ்” சமந்தா பிறந்த நாட்டில் இப்படியொரு கேள்வியா?--என். சொக்கன் @nchokkan

____________________________________________________________________________________________________________

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை வேண்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சிறப்பு யாக வேள்வி பூஜை--தினமணி @DINAMANI

____________________________________________________________________________________________________________

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் சச்சின் டெண்டுல்கர்--Dinamalar @dinamalarweb

No comments: